kerala மாநாடு வெற்றிபெற கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்துச் செய்தி நமது நிருபர் பிப்ரவரி 27, 2020 மக்கள் ஒற்றுமை மேடை நடத்தும் மாநாடு வெற்றிபெற கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.